கும்பகோணம் மாவட்டம், திருநாகேஸ்வரம், தோப்புத் தெருவைச் சேர்ந்த, திருவிடைமருதூர் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் ந.முருகானந்தம் அவர்களின் வாழ்விணையரும், கழக மகளிரணி தோழியருமாகிய மு.பத்மா (வயது 50) நேற்று 14.9.2020 இரவு 9.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் இன்று 15.9.2020 மதியம் 12.00 மணிக்கு அன்னாரது இல்லத்திலிருந்து புறப்பட்டு இடுகாட்டை அடைந்து அடக்கம் செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment