பெரியார் கேட்கும் கேள்வி! (95) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 6, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (95)

எந்த ஒரு சடங்கும், பார்ப்பனனின்றி முடியாது; பார்ப்பனர் வந்தால்தான் மதிப்பு கவுரவம் என்று இருந்த நிலை மாறி, இன்று எந்தச் சடங்குக்கும் பார்ப்பனரை வர வழைப்பதென்பது அவமானம், நமது சுயமரியாதைக்குக் கேடு என்று கருதும்படி நினைக்க வைத்தது எது?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 30.07.1939


‘மணியோசை’


No comments:

Post a Comment