இதற்கு என்ன பதில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 17, 2020

இதற்கு என்ன பதில்

இதற்கு என்ன பதில்?


தமிழகக் கோவில்களிலிருந்து 42 ஆண்டுகளுக்குமுன் திருடப்பட்ட ராமன், சீதை, லட்சுமணன் சிலைகள் லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கடவுள் அல்ல - வெறும் கல்லுதான், உலோகம்தான் - சக்தியும் இல்லை - ஒரு புண்ணாக்கும் கிடையாது என்று பகுத்தறிவுவாதிகள் சொன்னால் மூக்குப் புடைக்கும் பேர்வழிகள் - இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்? இந்த லட்சணத்தில் அயோத்தியில் கோடிக் கோடியாகப் பணத்தைக் கொட்டி ராமனுக்குக் கோவிலாம்!


No comments:

Post a Comment