மும்பை, செப்.5 மகாராட்டிரா மாநிலத்தின் நாசிக் அருகே நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மகாராட்டிரா மாநிலத்தின் நாசிக் அருகே நேற்றிரவு 11.41 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் மய்யம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புப்பற்றி தகவல் ஏதும இல்லை.
No comments:
Post a Comment