சுயராஜ்யமா? சுயமரியாதையா?சுயமரியாதை இல்லாத ஒரு மனிதனுக்குச் சுயராஜ்யம் அவசியமே இல்லாததாகும். சுயராஜ்யம் இல்லாத எந்த மனிதனுக்கும்கூட சுயமரியாதை என்பது அவசியமானதேயாகும். சுயமரி யாதையற்றவனைப் பிணமென்றுதான் சொல்ல வேண்டும். (குடிஅரசு 24.1.1926)
No comments:
Post a Comment