‘இந்து - தமிழ்' ஏடு திருத்தம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 16, 2020

‘இந்து - தமிழ்' ஏடு திருத்தம்!

கடந்த 12 ஆம் தேதி 'இந்து' ஏட்டில் 'பச்சோந்தி பராக்' பகுதியில், 'அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால்கூட காப்பாற்ற முடியாது!' - கி.வீரமணி என்று மேற்கண்ட வாசகத்துடன் கார்ட்டூன் வெளியாகி இருந்தது.


இதுகுறித்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் 'இந்து - தமிழ்' ஏட்டின் ஆசிரியர் அசோகனுடன் தொடர்பு கொண்டு பேசினார்.  இன்று அவ்வேடு திருத்தம் வெளியிட்டு, தவறுக்கு வருந்துகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.


No comments:

Post a Comment