திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் முகநூல் பதிவு வருமாறு,
மானுட சமுதாயத்திற்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் கற்பித்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் செப்டம்பர்-17!
அய்யா ஊட்டிய சமூகநீதி - சமத்துவம் - ஜாதியொழிப்பு - பெண்ணுரிமை போன்ற தத்துவங்களுக்காக நம்மை ஒப்படைத்துக் கொள்வோம்!
மானமும் அறிவும் உள்ள சமுதாயம் அமைப்போம்!
தந்தை பெரியார் வாழ்க! சுயமரியாதைச் சுடர் வெல்க!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment