எனது தாயார் திருமதி கோவிந்தம்மாள் க/பெ. வீராசாமி அவர்கள் கரூர் மாவட்டம், கரூர் வட்டம், எல்.என்.எஸ். கிராமம், கதவு எண் 42, எல்.ஜி.பி. நகரில் 28.3.1978ஆம் ஆண்டில் காலமா னார். அவருடைய இறப்பினை அறியாமையின் காரணமாக பதிவு செய்யவில்லை. இது சம்பந்தமாக இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு கரூர் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் அவர்களிடம் மனு செய்துள் ளேன். இதில் ஏதாவது எனது தாயாரின் இறப்பு பதிவு செய்வது பற்றி யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் அறிவிப்பு வெளியான 7 (ஏழு) தினங்களுக்குள் கரூர் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் அலுவலகத்தில் புகார் தெரி விக்கலாம்.
இப்படிக்கு
- வீ.காமராஜ்
க/பெ. எம்.வீராச்சாமி, 42, எல்.ஜி.பி. நகர், செங்குந்தபுரம் அஞ்சல், கரூர் - 639 002
No comments:
Post a Comment