நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 11, 2020

நன்கொடை

நெய்வேலி கழக நகர செயலாளர் கு.ரத்தினசபாபதி, தனது மகள் இயலரசி அன்புமதிக்கு 5.9.2020 அன்று பெண் குழந்தை பிறந்ததன் மகிழ்வாக, தங்கள் மணிமொழி இல்லத்தின் சார்பில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 வழங்கினார். நன்றி!


No comments:

Post a Comment