புதிய கல்விக் கொள்கையா? புதிய குலக்கல்வி திட்டமா?
கிருட்டினகிரி மாவட்ட தலைவர் தா.அறிவரசன் தலைமையில் 31.8.2020 அன்று துண்டறிக்கை வழங்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், நகரச் செயலாளர் கோ.தங்கராசன், நகர மாணவர் கழக அமைப்பாளர் மா.தமிழ்மணி ஒன்றியத் தலைவர்
த.மாது, காவேரிப் பட்டிணம் ஒன்றியச் செயலாளர் பெ.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment