திருவிடைமருதூர் மு.பத்மா அவர்களின் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 27, 2020

திருவிடைமருதூர் மு.பத்மா அவர்களின் படத்திறப்பு


திருநாகேஸ்வரம், செப். 27- 25.9.2020 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் திரு நாகேஸ்வரம், தோப்புத்தெரு, திருவிடைமருதூர் (வ) ஒன்றிய செயலாளர்ந.முரு கானந்தம் வாழ்வினையர்


மு.பத்மா அவர்களின் படத் திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.


திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார் அவர்கள் படத்தினை திறந்து வைத்தும், திராவிடர் கழக அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் தலைமையில் நினைவேந்தல் நிகச்சியும் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.விஜயகுமார், மாவட்ட தலைவர் கு.நிம்மதி, மாவட்ட து.தலைவர் வலங்கை வே. கோவிந்தன், குடந்தை பெரு நகர தலைவர் கு.கவுதமன், பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர் தி.இராஜப்பா,  மாவட்ட  து.செயலாளர் ஆ.தமிழ்மணி, மாவட்ட மகளிரணி செய லாளர் திரிபுரசுந்தரி, மாநில மாணவரணி அமைப்பாளர் செந்தூர்பாண்டியன்,  ஒன் றிய து.செயலாளர் நாச்சியார் கோயில் குணா, நகர மகளி ரணி பொறுப்பாளர் கலைச் செல்வி ஆகியோர் நினை வேந்தல் உரையாற்றினர்.


நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் மு.ந.கணேசன், திரு விடைமருதூர் (தெ) ஒன்றிய செயலாளர் அ.சங்கர், நகர தலைவர் அ.மொட்டையன், நகர செயலாளர் வீ.திராவிட பாலு, பவுண்ட்ரீகபுரம் முரு கேசன், மாவட்ட இளைஞ ரணி தலைவர், பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் க. சிவக்குமார், வழக்குரைஞ ரணி சா.சக்திவேல், நகர கழக பொறுப்பாளர்கள் கண் ணன், சிவானந்தம், திலீபன் மற்றும் கழக தோழர்கள், தோழமை கட்சியினர்கள், உறவினர்கள், நண்பர்கள்  கலந்துகொண்டனர்.


கலந்துகொண்ட அனை வருக்கும் குடும்பத்தினர் சார் பாக நகர கழக பொறுப்பாளர் ந.சிவக்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், கிருமி நாசினி பயன்படுத்தியும், சமூக இடைவெளியையும் பின்பற்றினர்.


No comments:

Post a Comment