புதிய கல்விக் கொள்கையா? புதிய குலக் கல்வித் திட்டமா? தமிழர் தலைவர் அறிக்கையை துண்டறிக்கையாக 5.9.2020 மாலை 5 மணிக்கு, புரசைவாக்கம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும் பொன் செந்தில்குமாரி, வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு.தமிழ்ச் செல்வன், துணை அமைப்பாளர் சி.பாஸ்கர், மாணவர் கழகம் வ.வேலவன், சேகர் ஆகியோர் வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment