விடுதலை சந்தா அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 11, 2020

விடுதலை சந்தா அளிப்பு

ஆர்.பி.எஸ். அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாளில் 25 விடுதலை சந்தாக்களை மாவட்டக் கழகம் சார்பில் முதல் தவணையாகக் கொடுத்துள்ளார்கள் - நன்றி.


தந்தையைப் போலவே சித்தார்த்தன் அவர்களும் அனைவரையும் அரவணைத்து நல்ல முறையில் கழகத்தை நடத்திச் செல்வது பாராட்டத்தகுந்தது. இளைஞர்கள் ஏராளம் இயக்கத்திற்கு வந்து சேர்வது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. வீண் வம்புக்குப் போகிறவர்கள் அல்ல நாம் - அதே நேரத்தில் வந்த சண்டையை எதிர்கொள்வோம் - வெற்றி பெறுவோம்!


நமக்கு ஆயிரம் ஆயிரம் சாரங்கன்கங்களும் ஆயிரம் ஆயிரம் கா.மா. குப்புசாமிகளும் தேவை!
- ஆர்.பி.எஸ். நினைவுரையில் கழகத் தலைவர்


No comments:

Post a Comment