ஆர்எஸ்எஸ் முகாமில் வெடிகுண்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 8, 2020

ஆர்எஸ்எஸ் முகாமில் வெடிகுண்டு!

காவல்துறையினர் சோதனையில் பறிமுதல்


கூத்துப்பரம்பு, அக்.8 கைதேரி தேன் புளியில் ஆர்எஸ்எஸ்காரர்கள் வழக்க மாக கூடும் பீற்றுக் குண்டு பாலத்தின் அருகில் இருந்து வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது.  வெடிகுண்டு கையாளப்  பயன்படும் எவர்சில்வர் பாத்திரம் ஒன்றும்  மீட்கப்பட்டது. 


ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட் களைக் கண்டுபிடிப்பதற்காக காவல் துறையினரும் வெடிகுண்டு நிபு ணர்களும் கூட்டாக சோதனை நடத்தினர். இப் பகுதியில் இரவில் வழக்கமாக குண்டு வெடிப்பதாக காவல்துறையின ருக்கு புகார்கள் வந்ததன் அடிப்படையில் ஆயித்தர மம்பரம், கைதேரி பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மீட் கப்பட்ட வெடிகுண்டு பின்னர் செயலி ழக்கப்பட்டது. வரும் நாட்களில் அப் பகுதியில் ஆய்வு தொடரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment