நினைவு நாள் காணொலி கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 8, 2020

நினைவு நாள் காணொலி கூட்டம்

செய்யாறு கழக மாவட்டம் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வடமணபாக்கம் தேசிய மாநில நலாசிரியர் விருதுபெற்ற பி.கே.விஜயராகவன்-வேதவள்ளி மூன்றாம் ஆண்டு நினைவு நாள் காணொலி கூட்டம்



நாள்: 9.10.2020 வெள்ளி மாலை 6.30 மணி


Zoom Meeting ID: 9080623426 Password: 123456


வரவேற்புரை: வெங்கட்ராமன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) றீ தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்) றீ முன்னிலை: மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), தி.காமராசன் (செய்யாறு நகர கழக தலைவர்), க.பாண்டியன் (செய்யாறு) றீ இணைப்புரை: முனைவர் மு.தமிழ்மொழி (பதிவாளர், தமிழ்நாடு பார்மசி கவுன்சில், சென்னை) றீ தலைப்பு: மனித வாழ்வில் பெருமை எது? றீ முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர்) றீ நன்றியுரை: வி.தேவகுமார் (வேதா மெடிக்கல்ஸ், செய்யாறு) றீ இவண்: வி.சாந்தா கணேசன், நினைவில் வாழும் செய்யாறு வி.இரவி - ஜெயந்தி.


நன்கொடை


நினைவில் வாழும் வடமணப்பாக்கம் பி.கே.விஜயராகவன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை (9.10.2020) யொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன் கொடை வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment