12.10.2020 இல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் Dr. மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கவிஞரும் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத் தாளருமான சிற்பி பாலசுப்பிரமணியம் கனடா நாட்டில் உள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு ரூ. ஒரு லட்சம் நன்கொடை வழங்கினார். கனடா நாட்டு டொராண்டோ பல்கலைகழக தமிழ் அமைப்பு குழுவின் தமிழக பிரதிநிதி எழுத்தாளர் இமையம் பெற்றுக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment