தேனி மாவட்ட கழக தலைவர் ரகுநாகநாதன் அவர்களின் வாழ்விணையரும் பொதுக்குழு உறுப்பினரும் நல்லாசிரியர் விருது பெற்ற பேபி சாந்தா தேவி அவர்களுக்கு 71ஆம் ஆண்டு பிறந்த நாள் (23.10.2020) மகிழ்வாக திருச்சி நாகம் மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.500 வழங்கப்பட்டது. நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment