இரா.ஞானக்குமார் எழுதிய "சிந்தனை சிறகுகள்" கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா வழக்குரைஞர் இரா.உதய்பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற மேனாள் உறுப்பினர் உ.பலராமன் நூலினை வெளியிட்டார். "இதர பிற்படுத்தப்பட்டோர் குரல்" இதழின் ஆசிரியர் ஜெ.பார்த்தசாரதி நூலின் முதற்படியினைப் பெற்றுக் கொண்டார் (திரு.வி.க. நகர் - செம்பியம், 2.10.2020).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment