பெரியார் கேட்கும் கேள்வி! (167) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 18, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (167)


எனக்கு மதாபிமானம் இல்லையென்று நீங்கள் கருத வேண்டாம். 25 வருட காலமாக நான் ஒரு கோவிலில் தர்மகர்த்தாவாகவிருந்து, அக்கோயிலின் கிரமங்களையெல்லாம் ஒழுங்காக நடத்தி வந்தேன். எனக்குத் தேசாபிமானம் இல்லையென்றும் நீங்கள் சொல்லவேண்டாம். 1 தடவைக்கு 3, 4 தடவை தேசிய விஷயமாக ஜெயிலுக்குச் சென்றேன். ஆனால், இந்த அபிமானமெல்லாம் நம் ஏழை சகோதரருக்கு விமோசனம் கொண்டு வந்துள்ளதா?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, 30.10.1932


‘மணியோசை’


No comments:

Post a Comment