செந்துறை வட்டாரத்தில் 3 மணி நேரத்தில் 36 சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 20, 2020

செந்துறை வட்டாரத்தில் 3 மணி நேரத்தில் 36 சந்தா


செந்துறை வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக கழகப் பொதுச் செயலாளர்


துரை. சந்திரசேகரன்  மற்றும் தோழர்கள் சென்று  பொது மக்கள், பல்வேறு கட்சியினரிடம் 3 மணி நேரத்தில் 36 சந்தாவை திரட்டி சாதனை படைத்தனர்.


No comments:

Post a Comment