உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 4, 2020

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்வு

ஜெனீவா, நவ.4 உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்ந் துள்ளது.


சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்த பாடில்லை.


இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.78 கோடி பேருக்கும் அதிகமாக கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.43 கோடிக்கும் அதிகமா னோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


No comments:

Post a Comment