நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கழகப் பொதுக்குழு உறுப்பினர் க.பொன்னுசாமி -லட்சுமி ஆகியோரது மகள் செல்வி கீதா (மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர்) தனியார் கல்லூரியில் பணியில் சேர்ந்து வாங்கிய முதல் சம்பளத்தில் 500 ரூபாயை நன்கொடையாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம்மூலம் வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment