பெரியார் சுயமரியாதை திருமண நிலைய மேனாள் இயக்குநர் மறைந்த திருமகள் இறையன் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 14, 2020

பெரியார் சுயமரியாதை திருமண நிலைய மேனாள் இயக்குநர் மறைந்த திருமகள் இறையன் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு


பெரியார் சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடத்தில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய மேனாள் இயக்குநர் மறைந்த திருமகள் இறையன் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் மற்றும் திருமகள் குடும்பத்தினர், தோழர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- நன்கொடையை கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார். (14.11.2020)


No comments:

Post a Comment