நாள்: 26.11.2020 வியாழக்கிழமை காலை 8.30 மணி
இடம்: மங்கையர்க்கரசி மண்டபம், வடலூர்
(சென்னை தேசிய நெடுஞ்சாலை)
இணையர்
ஆர்பிஎஸ்.இளந்தென்றல் - கே.சி.டி.விஷ்ணு மகேஸ்வரன்
காணொலி வாயிலாக தொடங்கி வைத்து வாழ்த்துரை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(திராவிடர் கழகத் தலைவர்)
தலைமையேற்று இணையேற்பு விழாவை நடத்துபவர்
சு.அறிவுக்கரசு (திராவிடர் கழக செயலவைத் தலைவர்)
முன்னிலை:
செவாலியர் சர்.பேரா. டாக்டர் கே.சி.ராஜாபாதார்
(நிறுவனர் - தலைவர், திண்டிவனம் தாகூர் மற்றும்
அய்ஜிஜெ கல்விக் குழுமம்)
விழைவு:
கே.சி.தினகரன் (ஒலக்கூர் ஒன்றிய மேனாள் துணைத் தலைவர்)
அரங்க.பன்னீர்செல்வம் (கடலூர் மண்டல கழகத் தலைவர்)
பொதுச்செயலாளர், நெய்வேலி தொழில் வர்த்தக சங்கம்)
No comments:
Post a Comment