திராவிடர் கழகக் காப்பாளர் இராஜகிரி கோ.தங்கராசுவிடம் தமிழர் தலைவர் ஆசிரியர், மோகனா அம்மையார் கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். பாபநாசம் ஒன்றியத் தலைவர் தங்க. பூவானந்தம் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் ஒரு விடுதலை சந்தா வழங்கினார். உடன்: குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராசு, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மீமீசல் யோவான். (15.11.2020)
No comments:
Post a Comment