விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 23, 2020

விடுதலை சந்தா


குற்றாலத்தில் தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் குற்றாலம் குமார் ஒரு விடுதலை சந்தாவையும், மருத்துவர் திருநாவுக்கரசனின் மகன் வழக்குரைஞர் தி.முகிலன் ஒரு விடுதலை சந்தாவையும், மேலமெஞ்ஞானபுரத்தில் மாவட்ட மகளிரணி செயலாளர் சு.ஜான்சிஜெயமலர் -சுரேஷ்பாபு ஒரு  விடுதலை சந்தாவையும்,  இலஞ்சியில் பேராசிரியர் ஆ. திருநீலகண்டன் ஒரு உண்மை சந்தா, விடுதலை நாளிதழ் வளர்ச்சி நிதி ரூ.500/-ம், உண்மை மாத இதழ் சந்தாக்கள் மேலமெஞ்ஞானபுரம் வி.சுதன் ரூ.350/- கீழப்பாவூர் இரா. இல.பால்துரை ரூ.350/-ம் தென்காசி மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் சு.இனியனிடம் வழங்கினர்.



திருச்சி மாவட்டம் திருவரங்கம் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் தா.ஜெயராஜன், கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமாரிடம் விடுதலை சந்தா வழங்கினார்.


No comments:

Post a Comment