ஆரம்ப ஆசிரியர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 23, 2020

ஆரம்ப ஆசிரியர்கள்

ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உப யோகப்படுத்தலாம். ஏனெனில், நமது குழந் தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர் களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களே யாவார்கள். அக் குழந்தை களுக்கு 6,7 வயது வரையிலும் தாய்மார்களே தாம் உபாத்தியா யர்களாக இருக்கிறார்கள்.


('குடிஅரசு' 1.5.1927)


No comments:

Post a Comment