நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 9, 2020

நன்கொடை


ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர், திராவிடர் கழக விவசாய அணியின் அமைப்பாளர், மயிலாடுதுறை நகர செயலாளர், ஒன்றிய செயலாளர் போன்ற பொறுப்புகளில் திறம்பட கழகப் பணியாற்றிய சுயமரியாதை சுடரொளி, தொண்டறச் செம்மல் பெரியார் பெருந்தொண்டர் மாயவரம் என்.வடிவேல் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (7.11.2020) அவரது மகன்கள், மகள்கள் வ.குலோத்துங்கன், வ.பானுமதி, வ.நெப்போலியன், வ.வளர்மதி ஆகியோர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி!


புதுச்சேரி நகராட்சி கழக செயலாளர் த.கண்ணன்-பானுமதி குடும்பத்தினர் தொண்டறச் செம்மல் மிசா போராளி, மொழிப்போர் தியாகி, நாகை மாவட்ட கழக துணைத் தலைவராக பணியாற்றிய சுயமரியாதை சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் மாயவரம் என்.வடிவேல் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (7.11.2020) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.300 நன்கொடையாக வழங்கினர். நன்றி!


No comments:

Post a Comment