விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 18, 2020

விடுதலை சந்தா


இனமானப் பேராசிரியர் மறைந்த க.அன்பழகனின் சகோதரர்  பேரா.க.திருமாறனின்  மருமகனும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவாளருமான முனைவர் ரெ.தண்டபானி - ஆசிரியை அல்லிவிழி இணையர் ஒரு விடுதலை சந்தாவை  மண்டல தலைவர் சாமி திராவிடமணியிடம் வழங்கினர்.


No comments:

Post a Comment