நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 24, 2020

நன்கொடை


திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் வட்டம் புள்ளவராயன்  குடிக்காடு ச.அறிவானந்தம் (தலைமையாசிரியர் (பணி நிறைவு), பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறு வனத்தின் முன்னாள் மாணவர்), ச.இராஜ குமாரி பிச்சைக்கண்ணு, ச.ஜெகதீசன். ச.தமிழ்வாணன் ஆகி யோரின் பெற்றோர் சு.சண்முகம்-விஜயாம்பாள் ஆகியோரின் நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லக் குழந்தை களுக்கு சிறப்பு உணவுக்காக ரூ.15,000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி.


- - - - -



பெரியார் பெருந்தொண்டர் பொறியாளர் மு.முத்தையா (பணி நிறைவு) தமிழ்நாடு மின் வாரியம், அவர்களின் துணைவியார் நினைவில் வாழும் மு.நாகூரம்மாள் அவர்களது நான்காம் ஆண்டு (24.11.2020) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினர் சார்பில் ரூ.1000 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!


- - - - -



திராவிட இயக்கப் பற்றாளரும் ஆசிரியருமான குரு.இராமச்சந்திரன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.11.2020) அவர்தம் மைந்தர் மதுரை தி.மு.க வழக்குரைஞர் இராம.வைரமுத்து அவர்களால் திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment