சுயமரியாதைக்காரர் ஒழுக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 21, 2020

சுயமரியாதைக்காரர் ஒழுக்கம்

சுயமரியாதைக்காரர்கள் பொதுவாக மனித சமுதாயத்திற்கும், சமூக சமத்துவ வாழ்வுக்கும் ஏற்றதையே ஒழுக்கமாகக் கொண்டு - முக்கியமாய் மனித சமுதாயத் திற்கு ஏற்றவண்ணம் அன்னியனுக்கு உதவி செய்வதும், அன்னியனுக்குத் தொந்தர வில்லாமல் நடந்து கொள்வதையே ஒழுக்க மாய்க் கருதுவார்கள்.      


('குடிஅரசு' 24.11.1940)


No comments:

Post a Comment