திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அரங்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 19, 2020

திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அரங்கு!

20.11.2020 முதல் 06.12.2020 வரை மதுரை மீனாட்சி புத்தக நிலையம் நடத்தும் திண்டுக்கல் புத்தகத் திருவிழா பழைய தேனா வங்கி கட்டடத்தில் நடைபெறுகிறது.


காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை - சிறப்புத் தள்ளுபடி 10%


அனுமதி இலவசம் - தொடர்புக்கு: 6374074103 -


- மேலாளர், பெரியார் புத்தக நிலையம்


No comments:

Post a Comment