நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 12, 2020

நன்கொடை


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.250 மற்றும் நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், இராயத்த மங்கலம் கிளைக்கழகத்தைச் சேர்ந்த ரெ. இராம சாமி - இரா.பரிபூரணம் ஆகியோரின் பெயர்த்தியும், இரா.மாதவன் - மா. இரஞ்சிதா ஆகியோரின் மகள் இர.மா.தமிழினி 2ஆம் ஆண்டு (12.12.2020) பிறந்தநாள் மகிழ்வாக ஓராண்டு பெரியார் பிஞ்சு சந்தாவும் வழங்கப்பட்டது.

- - - - -

பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ் நாள் உறுப்பினர்கள் வி.ஜெ.மனோகரன், வி.ஜெ.சனார்த்தனன் ஆகியோரின் தாய், தந்தையரின் 7ஆம் ஆண்டு நினைவாக (12.12.2020) ரூ.1,000 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். வி.ஜெ.மனோகரன்: 9444105479

No comments:

Post a Comment