புரட்சியின் நோக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 25, 2020

புரட்சியின் நோக்கம்

எதற்காகப் புரட்சி? இன்றுள்ள இழிவுகள், குற்றங்கள், அக்கிரமங்கள் ஒழிவதற்காக, இவற்றுக்கு இருப்பிடங்கள் யாவை, காரணகர்த்தா யார் என்பதை உணர வேண்டும். உணர்ந்து அவற்றை அழிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்

(23.12.1944, “குடிஅரசு”)

No comments:

Post a Comment