திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மூன்றாவது தவனையாக 12 விடுதலை சந்தா, 1 உண்மை சந்தாவுக்கான தொகை ரூ.18,000 கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி, கார்த்தி ஆகியோர் வழங்கினர். (26-12-2020) தஞ்சாவூர் நகர திராவிடர் கழக செயலாளர் கரந்தை சு.முருகேசன் விடுதலை சந்தா 2, உண்மை சந்தா 1, பெரியார் பிஞ்சு சந்தா - 1 ரூ.3,830 கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். தஞ்சாவூர், கரந்தை டி.எஸ்.சிவசண்முகம் விடுதலை ஆண்டு சந்தா, உண்மை ஆண்டு சந்தா ரூ.2,150 கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார் (24-12-2020).
ஆவடி மாவட்டத்தின் சார்பில், நான்காம் தவணையாக 'உண்மை' 11, 'விடுதலை' 3 சந்தா மொத்தம் 14 சந்தாக்களுக்கான தொகையாக ரூ. 7605/- (ஏழாயிரத்து ஆறு நூற்றி அய்ந்து) கழகத் துணைத் தலைவரிடம் மாவட்டச் செயலாளர் க. இளவரசன் வழங்கினார். உடன்: அமைப்புச் செயலாளர் வி. பன்னீர் செல்வம், அம்பத்தூர் இராமலிங்கம், ஆ.வெ. நடராசன் ஆகியோர் உடனிருந்தனர். (பெரியார் திடல் -
24-12-2020)


No comments:
Post a Comment