நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 25, 2020

நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி மானமிகு மருத்துவர் வே.மணி அவர்களின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டு (26.12.1953) வருகிற டிசம்பர் மாதம் 26.12.2020 அன்று அவர் இணையர் (பூங்காவனம் அம்மாள்) மற்றும் அவரது மகன் (ஆசிரியர் பெரியார் நம்பி) அவர்களின் சார்ப்பில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 2000 வழங்கப்படுகிறது. நன்றி!

No comments:

Post a Comment