எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்தபோது அந்த ஆட்சியில் அமைச்சராகவிருந்தவரும், சீரிய சுயமரியாதைக்காரருமாகிய குடந்தை எஸ்.ஆர். இராதா (வயது 86)அவர்கள் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். எப்போதும் நம்மிடம் கொள்கை பாசத்துடன் பழகியவர்.
அவர் பிரிவால் வருந்தும், குடும்பத்தினருக்கும், தோழர் களுக்கும், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.12.2020

No comments:
Post a Comment