சிறப்பு உணவு வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 16, 2020

சிறப்பு உணவு வழங்கல்

திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் ஆர்.செல்வகுமார் அவர்கள் தமது 59ஆம் ஆண்டு பிறந்த நாள் (14.12.2020)அன்று திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வருகை தந்து இரவு சிறப்பு உணவு வழங்கி பிள்ளைகளுடன் கலந்துறவாடிச் சென்றார். மகிழ்ச்சி வாழ்த்துகள்!

No comments:

Post a Comment