திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தி நம்பிக்கை ஒளிபாய்ச்சும் பகுத்தறிவு ஆண்டாக மலரட்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 31, 2020

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தி நம்பிக்கை ஒளிபாய்ச்சும் பகுத்தறிவு ஆண்டாக மலரட்டும்!

நகரும் ஆண்டு (2020), மனித குல வரலாற்றில் மிகப்பெரிய சோதனைகளையும், சோகங்களையும் ஏற்படுத்திய கொடுந்தொற்று - பலி ஆண்டு.

பிறக்கும் ஆண்டு (2021) மக்களின் வாழ்வாதாரம் வளமாகி, ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதை நிலை நாட்டும் நம்பிக்கை ஒளி பாய்ச்சும் பகுத்தறிவு ஆண்டாக மலரட்டும்; பொலியட்டும்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

31.12.2020

No comments:

Post a Comment