அரசன் பிரபு உயர்ந்த ஜாதியான் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 30, 2020

அரசன் பிரபு உயர்ந்த ஜாதியான்

கொள்ளைக்காரர்களாய் இருந்தவர்களே அரசராகிறார்கள். கொடுமைக்காரராய் இருந்தவர்களே பிரபுக்களாகிறார்கள். அயோக்கியர்களாய் இருந்தவர்களே உயர்ந்த ஜாதிக்காரர்களாகின்றார்கள்.  

'குடிஅரசு' 3.11.1929

No comments:

Post a Comment