கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் .பையா(எ)கிருஷ்ணன் ஒரு விடுதலை சந்தாவையும் கோவை மாவட்ட திக இளைஞரணி தலைவர் திராவிடமணி ஜிடி நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் பொறுப்பாளர் அ.மு.ராஜாவிடம் விடுதலை ஓராண்டு சந்தா வழங்கினார். கோவை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வைரம் செந்தில் விடுதலை சந்தாவையும், சரவணம்பட்டி ஜனதா நகர் திமுக சிரவை சிவா எ பழனிச்சாமி ஒரு விடுதலை சந்தாவையும் வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment