மணமக்கள்
சு.விமல்ராஜ் - க.தீபா மற்றும்
பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மேனாள் மாணவர்கள் சார்பில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.15,000/-த்தை நன்கொடையாக பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மேனாள் முதல்வர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன் முன்னிலையில்
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார்கள்.
நன்கொடை அளித்தவுடன் மேடையிலேயே அனைவருக்கும் கழகப் பொதுச்செயலாளர் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
Friday, January 29, 2021
Home
மற்றவை
பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மேனாள் மாணவர்கள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.15,000 நன்கொடை
பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மேனாள் மாணவர்கள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.15,000 நன்கொடை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment