ஆண்டிபட்டி ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 47ஆவது நினைவு நாள் கருத்தரங்கினை ஆண்டிபட்டி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராசன் தொடங்கி வைத்து உரையாற்றினார். முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெ.ஆசையன் தந்தை பெரியார் குறித்து சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment