மொழிப் பயன் அடைய - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 27, 2021

மொழிப் பயன் அடைய

மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவை மூலம்தான் ஒரு பாஷையும் அதன் இலக் கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல், அதைக் கையா ளும் மக்களும் ஞானமுடையவர்களாவார் கள்.   

'குடிஅரசு' 26.1.1946

No comments:

Post a Comment