ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்த மட்டில்தான் மானத்தையும், காலத்தையும் கவனிக்க வேண்டும். பொது நலம், பொதுத் தொண்டுக்கு வந்து விட்டால், இவை இரண்டையும் பார்க்கக் கூடாது. 'குடிஅரசு' 30.9.1944
No comments:
Post a Comment