டில்லியில் காலையில் திடீர் நிலநடுக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 28, 2021

டில்லியில் காலையில் திடீர் நிலநடுக்கம்

புதுடில்லி, ஜன. 28- டில்லியின் மேற்கு பகுதியில் இன்று (28.1.2021) காலை 9.17 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதுஇது ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மய்யம் தெரிவித்து உள்ளது

காலையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  எனினும், இதனால் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

No comments:

Post a Comment