பெரியகாப்பாங்குளம் கழக தோழரும் தொ.மு.ச. தோழருமான இராசேந்திரன் மகன் தினகரன்- ரம்யா மணவிழா 28.1.2021 வியாழன் காலை 8 மணியளவில் நெய்வேலி நகரம் அமராவதி திருமண மண்டபத்தில் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரைசந்திரசேகரன் தலைமையில் நடந்தது. தொ.மு.ச. திருமாவளவன், புலவர் ராவணன் முன்னிலை வகித்தனர். நா.பாவேந்தர் விரும்பி வரவேற்புரையாற்றினார். திராவிடஅரசு, ஸ்டாலின், பிரதீபன், இராசாசிதம்பரம், வாழ்த்துரைத்தனர். சிலம்ப ஆசிரியர் குப்புசாமி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment