வலங்கைமான் வட்டம் வடகுவளவேலி க.முரளி - கிருத்திகா ஆகியோர் மணவிழா 27-01-2021 அன்று தஞ்சை நகரத்தார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதன் மகிழ்வாக விடுதலை ஒரு சந்தா ரூ.1,800/- கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment