பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் எஸ்.ஆர்.திருமண மண்டபத்தில் 24.1.2021 அன்று காலை 10 மணிக்கு திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் - பெரியார் மணியம்மை பல்கலைக்கழக நூலக இயக்குநர் நர்மதா ஆகியோரது மகள் ந.அ.இளமதிக்கும், அத்திவெட்டி தி.மு.க. கிளைச் செயலாளர் வீ.இராமமூர்த்தி - இராணி ஆகியோரது மகன் இரா.வீரமணிக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் நடத்தி வைத்தார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் காணொலியில் வாழ்த்துரை வழங்கினார். (செய்தி 3ஆம் பக்கம் காண்க)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment