முற்போக்குச் சிந்தனை எழுத்தாளரும், "புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்" என்பது போன்ற நூல்களின் ஆசிரியரும், திரைப்பட இயக்குநருமான தோழர் இளவேனில் (வயது 70) நேற்று (2.1.2021) மறைவுற்றார் என்பதறிந்து வருந்துகிறோம். அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3-1-2021

No comments:
Post a Comment